ஈஸா நபி அவர்கள் பூமிக்கு இறங்கும் இடம்

5/03/2021 को प्रकाशित
ஈஸா நபி அவர்களின் வருகையை முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் நம்புகிறார்கள்.அவர்கள் எந்த இடத்தில் இறங்குவார்கள் என்பது பற்றி ஆராய்கிறோம்.
▼ Follow me
Email - fazhannawasofficial@gmail.com
Facebook - fazhannawas/
Twitter - fazhan_nawas
Instagram - fazhan_nawas
LinkedIn - www.linkedin.com/in/fazhan-nawas
For Business Inquiries, Official Purpose, Sponsorship & Offers ⬇️
Email : fazhannawasofficial@gmail.com
Tel : +94718870788
#ProphetIsa #jesus #dajjal
©℗ Fazhan Nawas . All Rights Reserved

टिप्पणियाँ

 • Alhamdulillah

 • அஸ்ஸலாமு அலைக்கும்...சகோதரரே உங்களுக்கு முதற்க்கண்,....வரும் ஈத் பெருநாள் வாழ்த்துக்கள். சற்றேறக்குறைய உங்களின் குரல் அறிவிப்பாளர் ஹமீத் அவர்களின் குரலை போலவே இருப்பது சிறப்பு.(மாஷா அல்லாஹ்)வாழ்த்துக்கள்

 • Subhanallah

 • அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) இந்தியாவில் பஞ்சாப் மாநிலம் , குர்தாஸ்பூர் மாவட்டத்திலிருக்கும் காதியான் என்ற சிறிய கிராமத்தில் முஹம்மது ரசூல் (ஸல்) அவர்களால் முன்னறிவிக்கப்பட்ட இறுதி காலத்தில் வரவேண்டிய இமாம் மஹ்தி மஸீஹ் (அலை) அவர்கள் தோன்றிவிட்டார்கள். அவர்களால் உருவாக்கப்பட்ட அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத் உலகின் பல்வேறு நாடுகளில் இஸ்லாமியப் பிரச்சாரத்தின் வாயிலாக பல்வேறுபட்ட மதங்களைச் சார்ந்த மக்களையும் இறை நம்பிக்கையில்லாத மக்களையும் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள வைக்கின்ற பெரும் நற்பணியினை தொடர்ந்து செய்து வருகிறது. இஸ்லாமிய மக்களில் அஹ்மதி முஸ்லிம்களைத் தவிர மற்றெல்லா முஸ்லிம்களும் கிறிஸ்தவர்கள் நம்புவது போலவே நம்பிக் கொண்டு ஈஸப்னு மரியம்(அலை) (இயேசு) அவர்கள் மலக்குகளின் உதவியோடு பூமியில் இறங்குவார்கள் என நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த அவர்களின் நம்பிக்கையானது குர்ஆனின் கூற்றிற்கும், நபி (ஸல்) அவர்களின் ஹதீஸின் கூற்றிற்கும் எதிரானதாகும். பனீஇஸ்ரவேல் சமுதாயத்திற்காக மட்டுமே இறைத் தூதராக அனுப்பப்பட்ட நபி ஈஸா (அலை) அவர்கள் இறந்துவிட்டார்கள். இறந்து விட்டவர் எவரும் இந்த பூமிக்கு திரும்ப வரமாட்டாரென்பது திருமறை குர்ஆனின் கூற்றாகும். மக்களனைவரும் அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத் வெளியிட்டுள்ள புத்தகங்களை தவறாமல் படித்தால் ஈஸா (அலை) அவர்களின் பிறப்பு முதல் இறப்பு வரையுள்ள அனைத்து உண்மைச் சம்பவங்களையும் மற்றும் உண்மை இஸ்லாத்தைப் பற்றியும் நன்கு அறிந்து கொள்ளலாம். ஆரம்ப கால கிறிஸ்தவ மக்கள் முஸ்லிம்களாக இஸ்லாத்திற்கு மாறிய போதிலிருந்துதான் ஈஸா (அலை) வானத்திற்கு உயர்த்தப்பட்டார்கள் மீண்டும் இறுதி காலத்தில் வானத்திலிருந்து பூதவுடலோடு பூமிக்கு இறங்குவார்களென்ற நம்பிக்கை முஸ்லிம்களிடத்திலும் தொற்றிக் கொண்டுவிட்டது , புகுந்துவிட்டது இதுதான் எதார்த்த உண்மை. எனவே உண்மையைத் தேடுகின்ற உள்ளங்களுக்கு அல்லாஹ் நேர்வழி வழங்குவானாக! ஆமீன்!..ஆமீன்!... யாரப்பல் ஆலமீன்!..

 • Thu

 • A new subscriber is here✋🏽✋🏽✋🏽 sallallahu alaihi wa sallam....

 • Oh allah still what kind of secrets are waiting ,, I don't live that time I know well what happend amountains, how distroied before I die ameen!!!

 • ௮னைத்து மதங்களிலும் இப்படியான ௮றிலியலுக்கு ௮ப்பாலான கற்பனை கதைகள் ௨ண்டு

 • Bro According the Holy Bible Jesus wiil decend on Mount Olives foretold by the prophet Zachariah 14: 4 i.e. On that day his feet will stand on the Mount of Olives,(I) east of Jerusalem, and the Mount of Olives will be split(J) in two from east to west, forming a great valley, with half of the mountain moving north and half moving south.

 • நல்ல பதிவு

 • Masha allah

 • நிச்சயமாக மனிதனுக்கு எதுவும் தெரியாது . இறைவனின் திருவுளம் எதுவோ அதுவே நடக்கும் .

 • What he saying is fact.

 • Muhameen koori ethaiyum aarampiyunkal athuve palan tharum .muthalil salam koori ethaiyum aarampiyunkal. Alhamthulillak

 • Allahu akpar maasha Allah

 • மாஷா அல்லாஹ்

 • Jesus is the only living God, jesus is coming soon, believe jesus is the God

  • He is God above all gods King of kings and Lord of lords He is the one and only God and savior for all mankind . Hallelujah Amen .. Praise the Lord Jesus Christ and glorify His Mighty Great and Victorious Name always Hallelujah Amen ..

 • 😍

 • Masha allah yelimayagavum thelivagavum seidhiyai therivitheergal sirandha thagaval allah idharkana kooliyai tharuvanaga aameen

 • நீங்கள் அழகாக சொல்லும் உங்களின் கருத்தை கொஞ்சம் வேதபுத்தகத்தை புதிய ஏற்பாடு படித்து சொன்னால் புரியாதவர்களும் புரிந்துகொள்வார்கள்

 • உங்களின் குரல் மிகவும் தெளிவாகவும். இருதயத்தை உருவ உருக்குகிறது வாழ்த்துக்கள்

 • Masha Allah,

 • Mashallah

 • நல்ல பதிவு முதலில் ஸலாம் சொல்லி ஆரம்பம் செய்யுங்கள் அதுவே உங்களுக்கு சிறந்தது

 • 💖💖💖💖💖💖💖

 • Amen

 • Masha allah

 • Copy அண்ட் பேஸ்ட் பண்ணினாள் எப்படி தெரியும் . அதுக்கு தான் பைபிள் படிக்கணும் .. ஆவிக்குரிய முறையில படிக்கணும் அந்நாளிலே அவருடைய பாதங்கள் கிழக்கே எருசலேமுக்கு எதிரே இருக்கிற ஒலிவமலையின்மேல் நிற்கும்.அப்பொழுது மகா பெரிய பள்ளத்தாக்கு உண்டாகும் படி ஒலிவமலை தன்நடுமையத்திலே கிழக்கு மேற்காய் எதிராகப் பிளந்துபோம். அதினாலே, ஒரு பாதி வடபக்கத்திலும் ஒரு பாதி தென்பக்கத்திலும் சாயும். சகரியா 14:4

  • பழைய ஏற்பாட்டில் யார் யாருக்கோ நடந்ததை ஏசுவுக்கு சொன்னது போல் கட்டமைக்க பட்டது தான் புதிய ஏற்பாடு 50 மேலான ஆதாரத்தை நிரூபிக்க நான் ரெடி நீங்க ரெடினா சொல்லுங்க பேசுவோம்

  • பழைய எற்பாட்டில் கூறப்பட்ட இந்த வசணம் ஏசுவுக்கு பொருந்தும் படி புதிய ஏற்பாட்டு ஆசிரியர் வடிவமைப்பு செய்துள்ளார் நன்றாக அதை படியுங்கள் இது யாருக்காக கர்த்தர் சொல்கிறார் என்று..

  • 1 இதோ, கர்த்தருடைய நாள் வருகிறது, உன்னில் கொள்ளையானது உன் நடுவிலே பங்கிடப்படும். சகரியா 14:1 2 எருசலேமுக்கு விரோதமாக யுத்தம்பண்ணச் சகல ஜாதிகளையும் கூட்டுவேன்; நகரம் பிடிக்கப்படும்; வீடுகள் கொள்ளையாகும்; ஸ்திரீகள் அவமானப்படுவார்கள்; நகரத்தாரில் பாதி மனுஷர் சிறைப்பட்டுப்போவார்கள்; மீதியான ஜனமோ நகரத்தை விட்டு அறுப்புண்டுபோவதில்லை. சகரியா 14:2 3 கர்த்தர் புறப்பட்டு, யுத்தநாளிலே போராடுவதுபோல் அந்த ஜாதிகளோடே போராடுவார். சகரியா 14:3 4 அந்நாளிலே அவருடைய பாதங்கள் கிழக்கே எருசலேமுக்கு எதிரே இருக்கிற ஒலிவமலையின்மேல் நிற்கும்; அப்பொழுது மகா பெரிய பள்ளத்தாக்கு உண்டாகும்படி ஒலிவமலை தன் நடுமையத்திலே கிழக்கு மேற்காய் எதிராகப் பிளந்துபோம்; அதினாலே, ஒரு பாதி வடபக்கத்திலும் ஒரு பாதி தென்பக்கத்திலும் சாயும். சகரியா 14:4 5 அப்பொழுது என் மலைகளின் பள்ளத்தாக்கு வழியாய் ஓடிப்போவீர்கள்; மலைகளின் பள்ளத்தாக்கு ஆத்சால்மட்டும் போகும்; நீங்கள் யூதாவின் ராஜாவாகிய உசியாவின் நாட்களில் பூமியதிர்ச்சிக்குத் தப்பி ஓடிப்போனதுபோல் ஓடிப்போவீர்கள்; என் தேவனாகிய கர்த்தர் வருவார்; தேவரீர் எல்லாப் பரிசுத்தவான்களும் வருவார்கள். சகரியா 14:5

  • @Mohamed Ibraheem சகோ இப்போ கூட புரியாமல் பேசுறீங்க வருத்தம் அளிக்கிறது .. சக்கரியா என்பது ஒரு தூதர் என்பது உலகில் உள்ள அணைத்து கிறிஸ்தவர்களுக்கும் தெரியும் .. சொல்ல வந்த கருது என்பது முக்கியம் ஆதியகம் முதல் வசனம் முதல் வெளிப்படுதல் சுவிஷேகம் கடைசி வசனம் வரை இயேசுவை பற்றி மட்டுமே பேசுகிறது . சக்கரியா மட்டும் இல்லை எல்லா தூதர்களும் பேசியது ஏசுவை பற்றி மட்டுமே .

  • Zakariyya oru nabiyin name

 • Place is clearly mentioned in the bible JESUS will come back and descend on mount of olives in ISREAL and the mountain will split into 2

 • Jesus christ only living God

  • According Roman not according jesus born place Christians I mean Palestine Christians

 • சிலோன் ரேடியோ கேட்டது போல் இருந்தது உங்கள் குரல் அருமை அருமை

 • மிக மிக அருமையான தமிழ் உச்சரிப்பு...... நிறைய தகவல்களை அருமையான முறையில் சொல்லுகிறீர்கள்... கடவுள் நிச்சயமாக உங்களுக்கு தீர்க்காயுசை தரட்டும்....

 • Don't give wrong information, I think you yourself is confused.

 • Masha allah

 • Ma shaa Allah ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

 • It is a ship of Noah!

 • உங்கள் பாதை தவறானது

  • Kadir nee

 • Mashallah

 • நண்றி

 • 6 அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். யோவான் 14:6

 • 4 அந்நாளிலே அவருடைய பாதங்கள் கிழக்கே எருசலேமுக்கு எதிரே இருக்கிற ஒலிவமலையின்மேல் நிற்கும்.அப்பொழுது மகா பெரிய பள்ளத்தாக்கு உண்டாகும் படி ஒலிவமலை தன்நடுமையத்திலே கிழக்கு மேற்காய் எதிராகப் பிளந்துபோம். அதினாலே, ஒரு பாதி வடபக்கத்திலும் ஒரு பாதி தென்பக்கத்திலும் சாயும். சகரியா 14:4

  • 🙏🙏🙏

 • Jesus pathi miga alagana pathivu ,Allah miga periyavar.olivadivana yarum kanamudiyatha athisayam Allah .Ya Allah un padaipin aatralai nangal ketpathe engal pirapirku kidaitha paakiyam .valka Allah in thirunamam.

  • @Mohamed Ibraheem olivadivana iravan oliyai irukirar avaril sirithalavum irul illai .antha oliyai nan unarnthu konden .ennai antha oli valinadathukirathu.Allahvin anbana aseervatham ellarukum ungal Dhuah vin moolam kidakatum .Insah Allah .

  • Allah unhgaluku hithayathi arulvanaka

 • Thanks for your understanding but According to the Ingil, Christ Jesus ascended from the mount of Olive which is at the east of Jerusalem and he will decent to the same place. This is recorded in Ingil, please see below: Ac 1:9 And when He had said these things, while they were looking on, He was lifted up, and a cloud took Him away from their sight. Ac 1:10 And while they were looking intently into heaven as He went, behold, two men in white clothing stood beside them, Ac 1:11 Who also said, Men of Galilee, why do you stand looking into heaven? This Jesus, who has been taken up from you into heaven, will come in the same way as you beheld Him going into heaven.

 • Thanks for your understanding but According to the Ingil, Christ Jesus ascended from the mount of Olive which is at the east of Jerusalem and he will decent to the same place. This is recorded in Ingil, please see below: Ac 1:9 And when He had said these things, while they were looking on, He was lifted up, and a cloud atook Him away from their sight. Ac 1:10 And while they were looking intently into heaven as He went, behold, two men in bwhite clothing stood beside them, Ac 1:11 Who also said, Men of Galilee, why do you stand looking into heaven? This Jesus, who has been taken up from you into heaven, will become in the same way as you beheld Him going into heaven.

 • உங்கள் குரல் மிகவும் அருமை சகோதரர்.

  • @Suresh Lourdu இல்லை சகோ. நான் Protestant Christian. Born as Catgolic and went to AG church.

  • நீங்கள் கத்தோலிக்கர் என்று நினைக்கிறேன் பைபிள் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். 32 சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார். யோவான் 8

 • Miha miha arumai edu pola pala pathivuhalai edirparkkinrom

 • well detailed information in shorter video super

 • Very nice explanation thank you so much🙏

 • JESUS IS THE WAY, TRUTH, LIFE....

 • மதவாதிகளின் காமெடிகளுக்கு ஒரு அளவே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. இது போன்ற மூடநம்பிக்கைகளை நம்புபவர்களை பார்த்தால் தான் பரிதாபமாக இருக்கிறது.

  • @Syed Ibrahim நான் அனைத்து மதங்களிலும் மூடநம்பிக்கை உள்ளது என்றே கூறுகிறேன். நான் ஏதோ மூடநம்பிக்கைகளை நம்புவதாக கூறுகிறீர்களே! எனது தனிப்பட்ட நம்பிக்கையை இந்த உரையாடல் மூலமாகவே தாங்கள் தெரிந்து கொண்டு விட்டீர்களா? எனது உள்ளத்தில் இருப்பதை தாங்கள் எப்படி அறிந்தீர்கள்? மதவாதிகளிடமிருந்து இது போன்ற ஆணவம் மிக்க பதில்கள் தான் வரும் என்பதை நிரூபித்து விட்டீர்கள்.

  • மூட நம்பிக்கைகள் பத்தி நீங்க பேச வேண்டாம் மூட நம்பிக்கை யில் மூழ்கி கிடக்கும் நீங்கள் இதை சொல்லலாமா.... உங்கள் வேதத்தை படித்து விட்டு சொல்லுங்க இங்கு குறை காண உங்களுக்கு எந்ந வேலையும் இல்லை

  • @Sri Surya sari vidu unaku Thriyadu

  • @mk என்றும் தமிழ் தாங்களும் காத்திருங்கள். எவ்வளவு காலம் வரை தாங்கள் காத்திருந்தாலும் இது போன்ற கட்டுக்கதைகள் கடைசி வரை மத நூல்களில் மட்டும் தான் இருக்குமேயொழிய, நிஜத்தில் ஒருபோதும் நடக்காது. தங்கள் வாழ்நாள் முடியும் வரை தாங்கள் அந்த நிகழ்வை பார்க்க போவதில்லை என்பதை உறுதியாக கூறுகிறேன். அச்சமயம் தாங்கள் நிச்சயம் இந்த உரையாடலை நினைவு கூறுவீர்கள். நன்றி சகோ...

  • Wait and see

 • Who accepts jesus as saviour would be saved and will be in heaven with lord ,other wise Allah cannot bring you into heaven

  • You should learn christianity from Arab pastors they will teach you who is Allah jesus born in Palestine not in Rome Italy

 • மாஷாஅல்லாஹ்

 • sound is very low

 • increase your sound

 • Masha ALLAH 💝

 • Assalamu alaikum ... brother all your historical details are very valuable... Through this media we can study but for our future kid's also definitely wants to know these things... Do you publish any written books regarding this. Pls let us know.. then we can buy protect and keep for them....Insha Allah..

 • மாஷா அல்லா மாஷா அல்லா

 • Nalla vilakkam 👍💐

 • Insha Allah mash allha

 • Jesus bless you Nana

 • Alhamthulillah

 • Alekane thakewelkel super unkel sewei thoderettum

 • 👌👌👌👌

 • ماشااللہ

 • Masha allah

 • Jesus never say. Am god am son of god only mesenger of god true

 • மாஷ அல்லாஹ் மா அல்லாஹ் எல்லாப்புகலும் இறைவனுக்கே யா அல்லாஹ் மெய்யான வறலாற்று ஞானத்தை வழங்குவாயாக

 • Super bro we r get more informotion from u tks

 • Alhamdhulillah

 • மனம்திரும்புங்கள் இயேசுகிறிஸ்து மீண்டும் இந்த பூமிக்கி திரும்புவார் அப்போது மரித்தவர்கள் எல்லாம் உயிரோடு எழும்புவார்கள்.காலம் கடைசி மனம் திரும்பி இயேசுகிறிஸ்துவை ஏற்றுகொள்ளுங்கள்.

  • @nishath ahamed dear brother I do love muslims, i have different openion on Islam and Muhammad. You can call blam pop and christian father how ever you like I don't follow them I follow Jesus. Respecting other religion and beliefs omg Islam call us kufars. Worst of creatures. And teach you peace it calls you to kill the jews and christians. And admin can keep deleting my comment but 6ou can't hide the truth.

  • @nishath ahamed I can give you so many verse but anyway you gonna deny that.

  • @Jonah Timothy Can you give any single verse in bible that Jesus(pbuh) tells that I am your God and everyone worship me, do not worship the Father?? 1.We believe in Supreme God,who is the God of jesus(pbuh) and Muhammad (pbuh). 2.God has no birth or death. 3.God is not a human who is eating and doing other human activities.

  • @Jonah Timothy I did not argue or blame you because you did not know the prophet Muhammad(pbuh) history well That's why you behave like this. First of all respect other religions and beliefs. I can use hard words to blame your pops or Christian fathers.But I did not use that. Because Islam did not teach us hate.

  • @nishath ahamed jesus is no way like muhammed.. Jesus is devine not a sinner but muhammed was a sinner. Comparing jesus with Muhammad is comparing good with evil.

 • ஹள்ரத் ஈஸா அ.ஸ. சிரிய நாட்டு திமஷ்க் நகர உமையா ஜும்மா மசூதியின் கிழக்கு மினாராவில் இறங்குவார்கள்.

 • 👍 👍 👍

 • Good. News🤲🤲🤲🤲

 • Masa Allah masa Allah

 • Mashallah

 • Very nice pathivu... Jazakallah khairan

 • MASHA ALLAH...UNGALIN PATHIVUGAL MIGA ARUMAI ERAI THUTHARGALAI PATTRI PESUM NEENGAL ASSALAMU ALAIKKUM YENDRU THODANGINAL INNUM SIRAPPAGA.ERUKKUM.......

  • அட இவர் தர்கா பார்ட்டியாக இருப்பார்.

 • மாஸாஹ் அல்லாஹ் அருமையான காணொளி

 • Jazakalla for the information even during Mihraj of Prophet Muhammad S.A. Yahya a.s and ESA a s. We're together. Seven heavens and eight prophets

 • Masahallah Nice

 • Masha Allah.best news,best narrator & best voice etc.

 • மாஷா அல்லாஹ் அழகான பதிவு மிக்க நன்றி

 • Masha Allah

 • கேட்க கிடைக்காத பொக்கிஸங்கள், கடுமையா முயர்ச்சி நிச்சயமாக தங்கள் குளுவிற்கு அல்லாவிடத்தில் நற்கூலியுண்டு . இன்ஸாஅல்லாஹ் !

 • மாஸாஅல்லா ! அருமை ! !

 • Jezakkallahu haira, and masha allah Unmaiyile warawetkaththakka paziwu,mazippitkuriya fazhan nawas sir itku allah melum paranda ariwinai walaga wendum ena pirarthikkinren .

 • Thank you uncle

 • ما شاء الله

 • Jazakallah ❣️❤️❤️

 • Unmaithan ippodhu america irandhavargalai uyirpikkum aaraichiyil irangi vittu 90% vihidham vetri petru vittargal😔

  • Unmaitan but adhu oru vanidam sendru adaiyum

 • Bos anekeru sandeham nige oru muslim thane nige sollum podu sandehemahawe sollurige a? Urudiya solluge nige oru muslim

  • தர்கா பார்ட்டியா கூட இருக்கலாம்.

  • 👌👌👌👌👌

  • Enna sonnaru sanndhegama ?

 • Maasha allah...