"நீங்க செல்லப் பிள்ளை, எதிரி ஆய்டாதீங்க" Vijay Sethupathi-க்கு Mansoor Alikhan அதிரடி | 800 | Murali

15/10/2020 को प्रकाशित
#Vijaysethupathi #MansoorAlikhan #800Movie #MuttiahMuralitharan
For Advertisement & Promotion contacts:
E-Mail us : nknsysop@gmail.com

For more videos, interviews, reviews & news,
Subscribe here : goo.gl/DTssgY

For More Exciting Videos Follow us @
Facebook : NakkheeranStudio/
Twitter : nstudioweb

About Nakkheeran Studio:

Nakkheeran Studio Channel has great passion for Cinema. We aim to provide updates on cine world and love to throw light on skilled artists. Our focus is predominantly towards Tamil Cinema that has evolved in its own way over a period of time. Please subscribe our channel to receive quality updates and of course, to encourage us :)
NKNSKH

टिप्पणियाँ

  • inplans.info/first/kdq8mGGZxt57mnk/v-iy

  • correct brother

  • விஜேசேதுபதி... தூ...தூ...தூ...💦💦💦 மக்கள் செல்வன் இனி *மக்கு செருப்பு*

  • Your right sir 🙏

  • மன்சூர் ணா...சல்யூட்

  • முரளிதரன் என்ன பெரிய தியாகியா? ஒரு கலாம் ஐயா பற்றி படம் எடுங்கள். முரளி தமிழனின் பச்சை துரோகி.

  • #Mr.Mansoor alikan 2009 neenga Enna seithinga? Indian peace keeping army Tamil ponugala rape pannumbodu ean unga ponam vilala? Kedu kettavan karunanithi. Naam thamilar katchi Oru kulla Nari kootam. Prabakaran vaithu araciyal seidu.

  • முரளிதரன் தமிழினதுரோகி. ராசபக்ச குடும்பத்தின் கைக்கூலி.

  • சிறப்பு அண்ணா நாம் தமிழர்💪🏼💪🏻💪

  • That is to say ... how many tamil people were killed ... tigers ... came to the villages ... tigers 😠😠...❤❤❤❤❤❤ now tamil people are making good money and eating ... go and see

  • Nam tamilar,. Kandipa mns sir vote ntk tha

  • Mansorlikanth sir Movie la villan,, but real hero,,,,vijaysethupathu hero but really villan,,,

  • 💥💪🏽💥💪🏽💥💪🏽💥💪🏽💥💪🏽

  • மன்சூரலிகான் அருமையன பேச்சி

  • sariya soniga mansur nanri valkail Tamil

  • விஜய்சேதுபதி நடிகட்டும் ,தமிழின் & தமிழனின் அன்பு புரிந்த விஜய்சேதுபதிக்கு கோவமும் சீற்றமும் தெறியட்டும் ,வேறுயாரும் தமிழ்நாட்டுக்கு எதிராக படம் எடுக்க துணிந்தால் சுட்டிக்காட்ட ஒரு எடுத்துகாட்டு இருப்பது நல்லதுதான் ,படம் நடிங்க சேதுபதி சிறப்பா நடிங்க

  • நாம் தமிழரை வசதியா மறையுங்க. எவ்வளவு காலம் என்றுதான் பாப்பம்

  • True sir

  • mansoor ------------super speech ------------------------G.VELMURUGAN,GENTLEMAN REAL STATE, CHENNAI.

  • முத்தையா உனக்கு இது தேவையா.

  • Annan Saying all true speech

  • Super bro

  • Super thailva nenga semma gethu nan sri lanka tamilan

  • 🖒🖒🖒

  • Ivaru periya poolu. Potta thevdiya payan.

  • hats off mansoor sir

  • நான் இலங்கையில் இருந்து sir றொம்ப நன்றி எங்களுக்காக பேசியதுக்கு

  • Nee modhelle oru muslima irida mansoor adhuku appuram tamilene paththi pesu chumma noi noiyundukutu eggede naatuku perume serthe orey tamilen murali iwere vechchu padem eduke tamil naatuku koduthu veykenum pogeda neegelum oggede tamil naadum from srilanka the muslim

  • Ivana mathathe madhikadhe ordhan ivan innorthane pathi peseran,ilathela nadadhe kadhe ivanke mudhalle theriyuma

  • ARUMAYANA PEACH ANNA NAAM THAMIZHAR 💪 💪 💪 💪 💪 💪 💪

  • Verry verry good sir

  • விஸ்வ ரூபம்,துப்பாக்கி போன்ற படமெல்லாம் நடித்து வெளிவரும் போது எங்க போனீர்கள். ஒருவர் செல்வன் செய்ய தப்ப ஒட்டு மொத்த இஸ்லாமியனும் தீவிர வாதி,தீவிர வாதத்தை ஆதரிப்பவர்கள்.தீவிர வாதி,பயங்கர வாதி என்றாலே முஸ்லீம்கள் என்று காட்டி இஸ்லாமிய இனத்தையே கேவல படுத்துகிரார்கல் நோவினை படுத்துகிறார்கள் தப்பானவர்களாக காட்டுகிரார்கள் முஸ்லீகளின் மனதை புன் படுத்தினார்கள்,அந்த நேரமெல்லாம் எங்க போனா பொரம் போக்கு.உனக்கெல்லாம் இருக்கு மருமைல் தயாரா இரு

  • 🙏🙏🙏🙏🙏🙏💪💪💪💪💪

  • Super sir

  • Politicians like (Dmk congress )corporates and other countries r their behind the murders of ezha makkal...first stop voting this idiots...

  • நீங்கள் சொல்வது அணத்தும் உண்மை முரளிதரன் தமிழின துரோகி அவன் படத்தில் எந்த தமிழ் நடிகரும் நடிக்க கூடாது

  • 2013 ல் முஸ்லிம்களால் செருப்படி பட்ட கமல்ஹாசனை இன்று நினைவு கூறுகிறேன்... அன்று படத்தை வெளியிடாதீர்கள் இது எங்களின் வாழ்வியலுக்கும், வாழ்க்கை முறைக்கும் எதிரான தீவிரவாத நச்சுக் கருத்துக்களை எங்கள் மீது திணிக்கிறது என்று இதே தமிழகத்தில் ஒரு சமுதாயம் கெஞ்சியது அதற்காக வீதிகளில் இறங்கியும், நீதிமன்றம் சென்றும் போராடியது. அப்போதெல்லாம் அதை துளியும் பொருட்படுத்தாத இந்த சமூகம் படத்தை வெறும் படமாக பாருங்கள் வாழ்வியலோடு ஒப்பீடாதீர்கள் என்று ஏளனம் பேசியது ஆனால் இன்று விஜய் சேதுபதி 800 படத்தில் முத்தையா முரளிதரனாக நடிக்கிறார் என்றவுடன் புண்படுத்திட்டான் புண்படுத்திட்டான் 'ன்னு ஒப்பாரி வைக்கிறது ஏன் இப்போ'லாம் படத்த வெறும் படமா பார்க்க மாட்டீங்களா

  • Mansoor Sir 👏🏾🙏🏾 nandri Sir

  • முதலில் நீ ஒன்றை தெரிந்டுகொள் , நீ ஒரு முஸ்லீம்தானே? நீ சொல்லகூடிய அந்த பிரபாகரன் உன் முஸ்லிம் சகோதரர்களை தொழுகையில் இருக்கும் பொழுது கொன்று குவித்தானே தெரியுமா? நீ முதலில் தெரிந்துகொள் உன் முஸ்லிம் சகோதரர்கலுக்கு செய்த அநியாயத்தை , தமிழ் தமிழ்னு சொல்ரியே நீ ஒரு முஸ்லிம் இதலில் சரியா..... பிரபாகரன் ஒரு தீவிரவாதி சொந்த நாட்டையே அழிக்க வந்த ஒரு தே,பயன் .... i'm from srinka , and i'm PROUD TO BE A SRILANKAN 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰

  • Dear mansoor Ali 30yrs war Tamil ppl are suffer in sri lanka no one raises a voice. Our War time you guys a watching movies in theater and eat popcorn. Now suddenly where all coming from Omg....

  • Unmai sri tamilargalukkunu entha oru idamu engalukku illa

  • Villain real life hero

  • Tamilinathrogi punda muthiah karum punaa. Nee yen nadikapona punaa sethupathy. Un Mela vachiruntha mariyadhai pochu.

  • Appo nee mothaala savvuda

  • eppathan ella pesuringa appa nanga olinchi valzum pothu ewanum pesla nanum sri lanka than

  • அண்ணா சூப்பர் மன்சூர் அவர்

  • 👍

  • 👍👍👍👍👍👍👍👍👍👍

  • 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • Hatsoff to Mansoor Alikan

  • முத்தையா முரளிதரன் அவருக்கு எதிராக கூச்சலிடும் இந்திய மந்தைகள் கூட்டத்திற்கு ஒரு வேண்டுகோள் முயற்சி என்றால் என்னவென்று தெரியுமா? தன்னம்பிக்கை என்றால் என்ன என்று தெரியுமா? பலதடவைகள் நிராகரிக்கப்பட்ட ஒரு தமிழனை யாருக்காவது தெரியுமா? ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து ஒரு தமிழர் மேல் எழுந்தது பற்றி தெரியுமா? இதற்காக அவர் தன்னுடைய வாழ்க்கையில் எத்தனையோ தடைகளுக்கு மத்தியில் வென்றார் என்பது பற்றி தெரியுமா? தேயிலை பறிப்பதற்கு இந்தியாவில் இருந்து வரவழைக்கப்பட்ட ஒரு கூட்டம் இது இன்றுவரை இவர்களது வாழ்க்கை விடிவெள்ளி நோக்கிய கணவுகளோடு பயனிக்கிறது 200 வருஷமா இங்க ஒரு தமிழ் இனம் அழிஞ்சிட்டு இருக்குதே அது உங்க கண்களுக்கு தெரியல, ஆனால் இந்த யாழ்ப்பாண மக்களும் கிழக்கு வாழ் மக்கள் இந்த இந்திய வம்சாவளி மக்களுக்காக எந்த போராட்டம் நடத்தினார்கள், இவ்வளவு போக இந்த மலையகத்தில் தேயிலை மற்றும் காடுகளில் வாழ்வதால் இந்த மக்களுக்கு அவர்கள் கொடுத்த நாமம் தோட்ட காட்டான்.... இந்த 200 வருட அடிமை வாழ்க்கை இன்று வரை தொடர்கிறது, அதுக்கு நீ எந்த கேள்வியும் கேட்காமல், இந்த வட, கிழக்கு தமிழருக்காக மட்டுமே வக்காலத்து வாங்க கூடாது, 200 வருடங்களில் இந்த மக்களின் உயிரிழப்பு லட்சங்களை தாண்டும் எவனாவது இந்தியாவில் போராடியிருக்கீங்களா....... சுயநலத்திற்காக பதிவிடாதீங்க..... நாங்களும் தமிழ் பேசும் மக்கள் தான்...... எங்களுக்காக போராட ஒரு நாதியும் இல்லை முத்தையா முரளிதரன் பின்புலம் ஒரு தோட்டத்தில் பணிபுரியும் தோட்ட தொழிலாளர்களின் மகன், எத்தனையோ தடைகளுக்கு மத்தியில் அவர் முன்னேறிய ஒரு மனிதர், அப்போ அவருக்கு கை கொடுத்தவர்கள் சிங்களவர்கள், ஒரு தவரு நடந்தால் ஒட்டுமொத்த மக்களையும் ஓரம்கட்ட நினைக்க வேண்டாம், அரசியல் தேவையில்லை அவரது முயற்சியை பாராட்டி இந்த படத்தை சமர்ப்பணம் செய்யுங்கள்

  • Which mater u have a doubt to decide better than leave that mater

  • sabash mansoor sir makkal sevan tamilmakkalukku turogathai paarungal saritiram teriyaate muttal kidaiyau sethubahty aanal aanavam. timeer. tamailmakkal evarai talayil tookkivaitu kondadiyatharkku. namakku kidaite parisu shame of him tamil people pleaseavoid his movies than he will know

  • Please avoid malar hospital also. She is his wife madhimalar

  • ஏன்டா முரளிதரன் ஒரு இலங்கையனாக இருக்குரது உனக்கு பிரச்சினையா?

    • முரளிதரன் உலகிலே அதிக விக்கட்கலை எடுத்த ஓர் இலங்கை தமிழன் அது இந்திய தமிழர்களால் தாங்கமுடியல்ல.

    • முரளிதரன் ஒரு துரோகி

  • Very good true

  • Idiot ....Blame the producer of the film not the actor.

  • மன்சூர் இந்த படம் ஓட விட மாட்டேன் என்கிறார், ஆனால் இருட்டு அறையில் படம் ஓட மட்டும் , வேடிக்கை பார்க்கிறார், ஆக சமூகம் கேட்டுப்போவது இவர்களுக்கு பரவாயில்ல ஓட்டுக்காக இப்படி தமிழ் தமிழர் என்று மக்களை குழப்ப வேண்டும் எல்லாம் அரசியல் ஓட்டுக்காக, உண்மையான சமூக உணர்வு என்றால் , கெட்ட படங்கள் எல்லாமே எதிர்க்க வேண்டும், முதலில் மன்சூர்அலி கான் என்பதே தமிழ் பெயரா, இவர் தமிழ் உணர்வு பேசுரர், வீட்டில் உருது பேசுவார் , எல்லாமே அரசியல் பால சுப்பிரமணியம் என்ற பெயர் தெலுங்கர் என்பர், அலி கான் தமிழர் என்பர்.

  • 😘🥰🥰😍😍🤩🤩🤩🤩😘😘😘😘😉😉😉

  • Ade mansur ponnayane poidu sutha kudu poidu

  • Ade punda ini un padam inga odathu punda. Ade murali enga thalaiwanda

  • மன்சூர் அன்னன் மிக்க நன்றி

  • நாம் தமிழர்

  • First of all ask Sri Lankan Tamils whether they like Murali or not, everyone likes him...stop earning bogus political attention

  • முத்தையா முரளிதரன்போல் வேடமிட்டு சினிமாவில் நடிக்கும் விஜய் சேதுபதி அவர்கள் தமிழின விரோதி என்றால், முத்தையா முரளிதரனை தனது சன் ரைஸ் ஐபிஎல் அணியில் பயிற்சியாளராக தேர்ந்தெடுத்து இருக்கும் கலாநிதி மாறன் தமிழின துரோகி இல்லையா. அவர் திமுகவின் முக்கியமான மனிதர் என்பதால் விட்டு விடுவீர்களா. இதே படத்தை சன்ரைஸ் பிக்சர்ஸ் விஜய் சேதுபதியை வைத்து எடுத்திருந்தால் மூடிக்கொண்டு இருந்திருப்பீர்கள் அல்லவா.

  • Arumai mansur, avarkale,un,maiyana,,thamilan,ninkal

  • சூப்பர் அண்ணா

  • Ne tha ya taliva potta vijay sathupathi

  • Supper tala

  • Yes ama sir unmai than pacha trogai than sir thank you 🙏

  • போன்கடா வென்னைய் உங்கட இந்தியா பசிப்படினல நமது நாடடுக்கு பின்னுக்கு அது போததுக்கு உங்களுக்கு உருப்படியா கழிவரை வசதியே இல்லை அப்பரும் என்னடா தமிழ் நாட்டுக்காரன் ஈழத்தமிழருக்கு என்னடா செய்தீன்க புன்னாக்கு தமிழ் தமிழன்டு சும்மா ஊடகங்கள்ர பித உட்டதுதான் மிச்சம் யுத்தம் முடிந்த பிறகு இலங்கையில் ஒரு தமிழனாக்கு அநீதி இழக்கப்பட்டதா போன்கடா டய் சினிமா ஒரு பாெழுது போகுடா அது வாழ்க்கை இல்லடா

  • அந்த சிங்கள கைக்கூலி சொல்லித்தான் இந்த தெலுகு ஓநாயி 800 பட த்திலேர்ந்து வேலகுச்சாம்ல அவனுக்கு அவர்கள் னு மரியாதை வேற தூ

  • ஆயிரக்கணக்கான முஸ்லீம் மக்களை ஓரிரு மணி நேரத்தில் யாழ்ப்பாணத்தை விட்டு புலிகள் அடித்து துரத்திய போது, காத்தான்குடி பள்ளிவாசலில் தொழுகையில் இருந்த 200க்கு மேற்பட்ட முஸ்லீம் மக்களை புலிகள் கொன்று குவித்தபோது எந்த சினிமா சூட்டிங்கில் இருந்தீர்கள்??? அமரர் ராஜிவ் அவர்களும், 16 தமிழ் பொதுமக்கள், காவல் அதிகாரிகள் இறந்த போது மேக்கப் அறையில் இருந்தீர்களா???. இலங்கையின் பிற தமிழ் அமைப்புகளின் தலைவர்களான அமிர்தலிங்கம், யோகேஸ்வரன், சிறீ சபாரத்தினம், பத்மநாபா, உமா மகேஸ்வரன், விஸ்வானந்த தேவன், ஒபரே தேவன் போன்ற ஆயிரக்கணக்கானவர்களையும், அறிவு ஜீவிகளான டாக்டர். ரஜனி, நீலன், கேதீஸ் இன்னமும் எண்ணற்றவர்களும், பெண் போராளிகளான ஊர்மிளா, சரோஜினி, மகேஸ்வரி போன்ற நூற்றுக்கணக்கானவர்களும் பெண்களும் புலிகளால் கொல்லப்பட்டவர்களே! இவர்களில் ஒருவரைக் கூட சிங்கள அரசு கொல்லவில்லை. அப்போது என்ன செய்து கொண்டிருந்தீர்கள்???? எல்லாவற்றிற்கும் முடிவு முள்ளிவாய்க்காலில் காத்துக்கொண்டிருந்தது. உடம்பில் ஒட்டுத்துணிகூட இல்லாமல் எதிரியின் காலில் விழுந்தவர்களை மரணம் இறுக்கி அணைத்துக்கொண்டது. தனது பாதுகாப்பிற்காக பலவந்தமாக அழைத்துச்செல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான அப்பாவி தமிழர்களின் உயிரை பணயம் வைத்த, தமிழன் அல்லாத ஒருவனை தமிழினத் தலைவன் என்று கொண்டாடும் ஒரு சுயநலக்கூட்டம் தமிழகத்தில். கேவலம்!!!

  • அருமை

  • Dear Mansoor, do u know who is the bowling coach for sunriser Hyderabad owned by kalanidhi maran

  • ஈழத்தமிழர்கள் பட்ட கொடுமையை மறைப்பதற்காக தான் இந்த 800 படத்தை எடுத்து தி.மு.க கட்டுப்பாட்டில் இயங்கும் இயக்குனர்கள் தீவிர முனைப்படுகிறார்கள்...😈 முத்தையா முரளிதரன் ஈழத்தமிழர்களின் பச்சை துரோகி...!

  • Disk lik panna va tamilan Ella sompu thuki

  • Super Anna

  • 👌👌👌👌👌

  • மன்சூா் அண்ணா நீங்க ஹீரோ

  • Munna mattumthan naange kasta pattu vaale koodiye nilame vanthichi sile arasiyel nookethale ippa engaluku endu oru naadu engaluku endu oru leader naange nallah vaalram oru kastam illame sri lanka oru nation oru leader puriyame kathaikame iringe tamzhil singlam endu ean pirikureenga ellam ondu ellam srilankans endu ninechidu vaalram so ungale than ivlo problems verum innum innum athe peasi peasi please don’t talk about sri lanka u don’t know well ur in only one side u have to think both side’s

  • Man i need to ask everyone one question if your popular in your country example 75%tamilen and 25%another religion if they ask to u to give your place for them u will make 2 county’s in small country don’t make any issue for us we are Srilankan’s we have all thing’s in sri lanka some people don’t have mind they’re only loose this war now no war nothing we are only sri lankans

  • Mansoor what you know about srilankan Don’t talk about sri lanka im in sri lanka im also talking tamil we don’t have any issue please don’t make again problem for us murali he is a pure sri lankan u don’t know about sri lanka

  • Q. IF HE IS SL HERO, THE MOVIE SHOULD HAVE BEEN TAKEN IN SRI LANKA⚡BY SL CINEMAS PRODUCTION to honour him, NOT BY KOLLYWOOD. GO FIGURE! THE FUNDAMENTAL MISTAKE POTENTIALLY STARTS IN SL. TN HAS NOTHING TO DO WITH HIM EXCEPT FOR MURALI'S MOTHER TONGUE.

  • முத்தையா முரளிதரன்ஒரு உலகத்தரம் வாய்ந்த சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் ஒரு தமிழர் நாம் அவரை மதிக்க வேண்டும். இந்த தெலுங்கு திராவிட குழுக்கள் and யாழ்ப்பாண தமிழர் ஒரு இந்திய வம்சாவழிதமிழரைப் பார்த்து பொறாமைப்படுகிறார்கள்.. பிரபாகரன் யாழ்ப்பாண தமிழர்களுக்கு போராடினார் முத்தையா முரளிதரன் இந்திய வம்சாவழி தமிக்காருக்காக போராடுகிறார் இவர்களுக்கு போராட யாருமேஇல்லை அங்கு வாழும் இந்திய தமிழர்களுக்கான (பிரபாகரன்) முத்தையா முரளிதரன். அதனால்தான் அவர் ஆளும் கட்சியில் சேர்ந்தார் அதில் என்ன தவறு? ஸ்ரீலங்காவில் உண்மையில் என்ன நடக்கிறது என்பது பலருக்குத் தெரியாது. தமிழ் புலிகள் என்று அழைக்கப்படுவது உண்மையில் அங்குள்ள ஒவ்வொரு தமிழருக்கும் பிடிக்காது. அவர்கள் தேவையில்லாமல் ஒரு போரைத் தொடங்கினர். இப்போது முழு யாழ்ப்பாணத் தமிழர்களும் தங்கள் தாயகத்தை விட்டு வெளியேறிவிட்டனர்.இன்னும் ஒரு விஷயம் வடக்கு யாழ்ப்பாண தமிழர்கள் எங்களைப் போன்ற தென்னிந்திய தமிழர்களை மதிக்கவில்லை... நாங்கள் அவர்களுக்காக மட்டுமே கத்துகிறோம், அவர்களில் பலர் (யாழ்ப்பாண தமிழர்கள் ஸ்ரீ லங்கன் தமிழர்கள்) கேரளாவில் இருந்து வந்தவர்கள் என்று அவர்கள் சொல்கிறார்கள் தமிழ்நாட்டிலிருந்து வரும் அனைத்து தமிழர்களும் எருமைகளைப் போன்றவர்கள், ஏனென்றால் நாங்கள் எருமை பால் குடிக்கிறோம் என்று அவர்கள் கூறுகிறார்கள் உங்களுக்குத் தெரியுமா?

  • நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை தமிழின துரோகியை என்றும் நாயகனாக தூக்கி நிறுத்த முடியாது. என்னுடைய வேண்டுகோள் என்னவென்றால் நீங்கள் இந்தத் திரைப்படத்திற்கு மட்டுமல்லாமல் தமிழின கலாச்சாரத்தை சீர் கெடுக்கும் வகையில் வரக்கூடிய அனைத்து திரைப்படங்களையும் எதிர்க்க வேண்டும் இருட்டு அறையில் முரட்டு குத்து இது போன்ற திரைப்படங்கள் தமிழின கலாச்சாரத்தை சீர்குலைக்கும்.

  • inplans.info/first/nZ2w1mqItdlqo5s/v-iy

  • You bastered Mansoor. The only Tamil Hero is M Muralitharan Not a single tamil touched a point like him Rajapakse family only made the Tamils life peacefully in Sri Lanka Know the history before talking I’m a Sri Lankan tamil

  • அற்புதமான பேச்சு சகோதரர் திரு.மன்சூர்அலிகான்,வாழ்த்துக்கள்.

  • Naam Tamilar Valga......

  • Very good Sir......

  • Super pechi bro

  • Super sir

  • Then we should also stand against Sun TV for sponsoring on him in SRH

  • Good

  • அருமை அண்ணா

  • ennathu sellapillai nadikanai madikanaka parunkal oru thurokiyai sellapillai sellapillai enru unkal pillaikal than unkalin sellapillaikal nadikan thannai valartha ennathuku seitha thurokathai partheerkala... nanri vanakam meendum santhipom

  • Man this is messed up.

  • Hi People, Muthaiya Muralidharan's family came to Sri Lanka from India during British was ruling Sri Lanka 150 years ago. We live in Central Province, like third class people in Sri Lanka. I know we lost many of our Tamil brothers and sisters in north. Still the people who came from India to Sri Lanka during British time live like slavers in tea plantation sectors. Please watch the below video and see the pain of our people struggling to survive and buy food for their own family. You should speak about war but see the other side of our tamil people of this country and raise your voice or speak about them too.Please click the links below. inplans.info/first/qNzfmJeip7CnmKs/v-iy inplans.info/first/fd3Hj6NqrrWJi3k/v-iy inplans.info/first/drGezH2xstihenk/v-iy

  • Hello Sethu sonna kettuko puriyalena keetu therinchiko