Sathiyam News

Sathiyam News Sathiyam News

  • 30
  • 1.2K
உள்ளதை உள்ளதென்றும் இல்லதை இல்லதென்றும் உரக்கச் சொல்கிறோம் உலகிற்கு இணைந்திருங்கள் உங்கள் சத்தியம் செய்திகள்

🔴 LIVE Sathiyam Tv Live | Sathiyam News Live | Tamil News Live | Lockdown latest updates | Current Affairs TamilNadu | Tamil News Live | Sathiyam News Live Sathiyam Tv Live | Tamil News | Tamil Online News | Breaking News | Tamil News Live | Today headlines news | இன்றைய தலைப்புச் செய்திகள் | morning headlines | காலை தலைப்புச் செய்திகள் | headlines news in tamil

#sathiyamnews are the Today's Recent News

Sathiyam Live News is streaming for 24x7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu. All new International News, Kollywood Updates, Cinema News and Trending World News, Sports News, Economic News and Business News do hit the red subscribe button and follow us.

Sathiyam TV is 24 X 7 Tamil news \u0026 current affairs channel headquartered at Royapuram in Chennai and is run by Sathiyam Media Vision Pvt Ltd.

वीडियो

टिप्पणियाँ

  • கவனக்குரைவு

  • தவறு செய்தவன் தூக்கி வீசப்பட்டார்

  • Omg

  • this type of stupid people are so many are there in our village NH road ... simply there are moving .... but they don't no what will happen ????????? this type of bike rider police needed to arrest them ...

  • It remember GTA 5

  • Pillaikalai kollum kodumai.....,

  • Jesus christ son of the one true living god

  • Eraivan naadinaalthan manithargal antha paniyai seya mudium aliya kudiyathu ealame eraivan ellai athu avaruku theriya villai

  • பைபிள் prophecy jesus christ is coming soon

  • This will happen in tamilnadu soon.,.... Pls don't allow bjp in tamilnadu Guys

  • நல்ல நடிகர். நடிகர் அல்லாதோரும் வெளியே தெரியாமல் சாகிறார்கள். வெளியே வராதீர்கள்

  • 🙏🙏🙏🙏👌👌👌

  • ivara😳😳

  • Vellore district Tiruvannamalai Vada aakad

  • இந்த பதிவை வழங்கிய சத்தியம் தொலைகாட்சிக்கு நன்றி

  • 🙏 பாட்டியம்மா ஓட பாட்டுக்கு நான் அடிமை நெஞ்சம் நெகிழ்கிறது அந்த பாடல் காட்சிகள் கண்முன்னே தெரிகிறது உச்சுக் கொட்டும் அழகு அழகோ அழகு வாழ்த்துக்கள் 👍

  • ரோட் கிராஸ் பன்னும்போது நம் கையை காட்டினால் வண்டியின் வேகம் குறையும் முதலில் வண்டியில் போகும் போது செல்போன் பேசுவதை தவிர்க்கவும்.💀💀

  • இந்த மாதிரி உதவி பண்ணுங்க வீடியோ எடுக்காதீங்க 🙏

  • Sagotharihalal anaivarin manethil edam pediththuviteerhal !

  • they r real god sir. we must respect them and pray for their families and their goog health

  • Natigarkal intha naatin saaba ketu so ellarum poitu tha erupanga innum peruya periya actors la povanga

  • செவிலிருகு மருத்துவமனை முதல்வர் காலில் விழுந்து மரியாதை செய்தார் வாழ்த்துகள் இந்த கொரோனா பெருகுவதுகு காரணமாக இருந்த மோடி சங்கி இந்திய மக்களின் காலில் விழுந்து விட்டு பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் 👍👍👍

  • இப்படி வீதிக்கு ஒருத்தன் இருந்தா தமில் நாடு ஓஹோ ஓஹோ ஓஹோ வாவ்

  • Thank you❤ sari❤

  • வீட்டுக்குப் போங்க ராஜா அம்மா சாம்பாரு செய்யனும் என்று சொன்னாங்க 😃😃. வாழ்த்துக்கள் சகோ. இந்த மனநிலை சகல அரச ஊழியர்களுக்கும் வந்தால் ஆக்சிஜன் பற்றாக்குறையே வந்திருக்காதே.

  • RIP sir

  • RIP

  • Muttal mandanga yarda neengala oru common sense illiya molamaringa vita.... matuu sani yena masha sani kuda adichupanga pola

  • CM sir pls take action immediately

  • வேகமா NH Vara car kuda pakama pudungava poraan....ini careful la cross pannuvan

  • Starting onwards he is DMK party that's why he not get minister post E.V.Velu starts political journey from ADMK, Now he is PWD minister 😂😂😂

  • சூரிய பிரபு முருகவேல் என்னும் நான் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் வருங்கால தமிழ்நாடு முதலமைச்சர் சீமான் அண்ணன் அவர்களுடைய ஆணைக்கிணங்க ராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளராக பதவி ஏற்கின்றேன்💪💪💪

  • Oruthan car karana merata poraan. Car kaaran mela no mistake

  • In KGF which role yaaravudhu sollunga

  • Exam vacha dhaan nalladhu illana enga settukku velaye kedaikkadhu😣😣

  • ரோட்டை கடக்கும் முன்பு நாலா புறமும் நன்கு கவனித்து வரவேண்டும். பொறுப்பற்ற முறையில் அந்த இருசக்கர வாகனம் ரோட்டை கடக்கிறார்...

  • Bike otturava ellarum mela misatake..car mela mistake illa

  • 🔥🔥🔥

  • மோடி அமித்ஷா ஊர்க்காரர்கள் முட்டாப்பு... மக்கள்

  • நெடுஞ்சாலை யில் எதிரில் வரும் வண்டியை பார்த்து திரும்புங்கடா. 2 செகண்ட் வெயிட் பண்ண முடியாம என்ன புடுங்க போர.

  • 😭😭😭😭😭😭

  • Super 👌

  • Vaalthukkal

  • Loan vachul Panna varupavarkalai nadavadekai eduka

  • Rip

  • கொஞ்சம் கூட அறிவு என்பதே இல்லாமல் இந்த பைக் ஓட்டறவன் கிராஸ் பண்றான். கார் வேகமாக தான் போகும். எல்லா இடங்களிலும் மக்கள் ரோட்டில் கன்னாபின்னாவென்று கிராஸ் செய்து கார் மற்றும் ‌ஹெவி வண்டிகளை குற்றம் சொல்கிறார்கள். பாதிப்பு என்னமோ டூவீலர் காரனுக்கு தான். திடீரென சாலையில் குறுக்கே புகுந்தால் இப்படி தான்.

  • சிறப்பு, மிக சிறப்பு

  • Anaithu aangalum Mosamanavargal

  • Pona varudamum nadathathu

  • 00:26 தூரத்தில் இருந்து துடித்து ஓடி வரும் அந்த மனித தைவத்திர்க்கு மனமார்ந்த நன்றி........😊👏👏👏💙

  • Super sir thank u for your respect about nurse

  • Car Enna aeroplane aa crossing sector varum podhu 4way 8way or highway slow Panna thonaadha idhey lorry vandha slow panni iruppalla bloddy car drivers. Two wheeler kanda avlo yealanam. Lorry truck paatha udaney ingaye slow pannikkuveenga.

  • இவர்கள் மரணத்திற்கு சில காரணங்களும் இருக்கலாம் சிறு வயதில் மது ,புகை பிடித்தல், போதை மாத்திரை போன்ற பழக்கம் இருப்பின் அவர்கள் நுரை ஈரல் இவர்களுக்கு தெரியாமல் பாதிப்பு அடைந்து இருக்கலாம் இப்பொது இந்த கொடிய கொரோன எனும் வைரஸ் இவர்களை சுலபமாக இவர்கள் இந்த உயிரை எடுத்து இருக்கலாம் சாகிற வயது கிடையாது சிந்துங்கள் செயல்படுங்கள்

  • Super sir... Proud of it...

  • Right person right post... After late sri ptr palanivelrajan, capable man,, what vabout 2016 victory...

  • Always for everyone the bike rider should always be careful , the car is driving on highway the bike just colly crossing the highway

  • இது ஆபத்தான வளைவு நான் பல முறை கடந்திருக்கிரென் பொறுமையாகவும் நிதானமாகவும் . வாகனம் ஓட்டும்போது கவனமாக ஓட்டினால் இப்படிப்பட்ட விபத்து நடக்காமல் தவிர்க்கலாம்.

  • Ella bank layum nagai kandan rathu pannunga sir

  • Thirupathi is VIP area ; daily Crores money hundial collection ; Oxygen illaiyo? Common people are dieing ; corrupt Politicians are not dieing.

  • God is with u.. Don't worry

  • Jaiiiiii pubg

  • நம்ம நாடு என்னதான் ஆச்சி. வர வர நடிகர் இறந்துவிடுகிறார்கள்😭நேற்று நெல்லை சிவாஇன்று நடிகர். மாறன் அவர் இறந்துவிட்டார்😭

  • எல்லாமே காமெடி நடிகர் ah நிறைய இறந்து போறாங்க இந்த கொரோனா la கடவுளே தப்பு பண்றவுங்க எல்லோரும் நல்லா இருகாங்க ஏழை மக்கள் அப்பாவி மக்களுக்கு ஏன் இப்படி தண்டனை குடுக்கிற

  • யாருக்கும் இயற்கையான மரணமே ஏற்படாதா? இல்லை, இப்படி சொல்ல சொல்லியிருக்காங்கலா?

  • Parava illa ..ulagathula innum nallavanga irukkanga..😭😭..

  • பிணங்கள் குவிகின்றன,எதிா்கட்சியாக இருக்கும் போது வானத்துக்கும் பூமிக்கும் குதிச்சீங்களடா பாவிகள சாவ தடுங்கடா தாங்க முடியல...

  • Pathavi neekkam... Adichavanukka adi vaanginavanukka

  • Biker was mistake

  • Bikela poora naaiea unakku Enna avasaram seadhu pooradhukku,porumaiya po,akkam pakkam paardhu po

  • Appadi enna avasaram yeva kudhiya pakka pora venumma unakku uzhurodu iruntha intha sambavattha marakka matta bike otta theiyathangaellam bike otna ippadithan ninnu parthuttu pogavendiyuthu thane unga appanuttu roadu rendu naayum vegamma varuthu

  • Ola ola Ola

  • R I P bro😭❤️😭❤️😭

  • இந்த பைத்தியகாரன் ஒழுங்கா தாயாருக்கு வேண்டியதை வாங்கி கொடுத்தால் ஏன் அந்த தாய் காய் விக்க வரும்

  • Mudhalley kadavuley nindhikkaradha niruthuvom. Ooozhal peruchaligal Ozhippom🙏

  • Actors than theriyuthu. GOVT hospital pakkam போய் பாருங்க... தெரியும்..

  • சாலை கடக்கும் போது இடது புறம் வலது புறம் பார்க்க வேண்டும் என்ன அவசரம் அப்படி

  • இளைஞர் என்பதை இளைனர் என அழகிய தமிழில் உச்சரித்தமைக்கு நன்றி

  • Jesus loves you😊🙏❤

  • ரோட்டை பார்த்து தானே தாண்ட வேண்டும்